<br />அமெரிக்க அதிபர் பிடனுக்கு நெருக்கமாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் இந்தியாவிற்கு வர இருக்கிறார். ரஷ்யாவிற்கு சிம்ம சொப்பனமாக கருதப்படும் அவர் இந்தியாவிற்கு திடீரென வருவதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. <br /> <br />Mastermind behind the sanctions against Russia: Biden's adviser Daleep Singh comes to India today <br />