Surprise Me!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடக்கும் சனி; நாராயணசாமி அதிரடி பேட்டி!

2022-03-31 3 Dailymotion

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாகவும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பெட்ரோல் டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சாலையில் அடுப்பு மூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.

Buy Now on CodeCanyon