Surprise Me!

திமுக மேயர் கணவருக்கும் - திமுகவினருக்கும் இடையே மோதல்; ஈரோட்டில் பரபரப்பு!

2022-03-31 60 Dailymotion

ஈரோடு மாநகராட்சியின் மண்டல தலைவர் தேர்தலில் திமுக தலைமை அறிவிப்பை மீறி போட்டியாக உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்த நிலையில் கூட்ட அரங்கில் அத்துமீறி நுழைந்து திமுக நகர செயலாளரும் மேயர் நாகரத்தினத்தின் கணவருமான சுப்பிரமணியம் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Buy Now on CodeCanyon