ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் கராத்தே பயிற்சி நிறைவு செய்த மாணவ,மாணவிகளுக்கு பெல்ட்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.