Surprise Me!

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: சாதி பிரச்சனையல்ல - எச்சரிக்கும் அன்புமணி!

2022-04-03 20 Dailymotion

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு நிச்சயம் வழங்கும் என்று வாலாஜாவில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Buy Now on CodeCanyon