Surprise Me!

Sivanmalai Utharavu Petti நடப்பது என்ன? | Oneindia Tamil

2022-04-04 1 Dailymotion

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உத்தரவுப்பெட்டியில் 7 எலுமிச்சம் பழம்,விபூதி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. சில தினங்களுக்கு முன்பு போகர் படம் வைத்து பூஜை செய்ய உத்தரவான நிலையில் மீண்டும் மருத்துவ குணம் நிறைந்த விபூதியும் எலுமிச்சையும் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளது.
A special pooja was held at the Sivanmalai Subramania Swami Temple Order Box with 7 lemons and vibudhi. A few days ago, he was ordered to perform puja with a picture of poker, but again he was ordered to perform puja with medicinal vibudhi and lemon.
#Sivanmalai
#Sivanmalaitemple
#SivanmalaiUtharavuPetti2022

Buy Now on CodeCanyon