Surprise Me!

ஹெல்மெட்டின்றி வந்த வாகன ஓட்டிகள்; எஸ்பி கொடுத்த ஸ்வீட் ஷாக் !

2022-04-06 10 Dailymotion

வாகன ஓட்டிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி பிரசாத்!! வடசேரி ஜங்ஷனில் திடீர் விசிட் அடித்து ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி ஹெல்மெட் வழங்கினார் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி அசத்திய காவல் கண்காணிப்பாளர்.

Buy Now on CodeCanyon