இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கினார்.