நீட் விவகாரம்; கோபத்தில் கி வீரமணி!
2022-04-08 4 Dailymotion
நாகர்கோவில் முதல் சென்னை வரை நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு ஆகியவைகளை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ராமநாதபுரம் அரண்மனையில் பிரச்சாரம்.