Surprise Me!

எங்க ஊருக்கு ரயில்ல நிறுத்த சொல்லுங்க; பயணிகள் கோரிக்கை!

2022-04-08 24 Dailymotion

சீர்காழியில் இரயில் நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிற்காமல் செல்லும் விரைவு ரயில்கள்.பயணிகள் இரயில் சேவையும் குறைக்கபட்டதால் மாணவர்கள்,பயணிகள் அவதி.பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கபடாத நிலையில் தொடர் போராட்ட அறிவிப்பு.

Buy Now on CodeCanyon