Surprise Me!

சிவகங்கை சிவன் கோயில் சித்திரை திருவிழா; பரவசமடைந்த பக்தர்கள்!

2022-04-08 3 Dailymotion

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம் காலையில் கொடியேற்றப்பட்டு மாலையில் சுவாமிகளுக்கு காப்புகட்டி அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது .பஞ்ச மூர்த்திகள் கோவில் நான்கு வீதிகளிலும் திருவீதி உலா வந்தது அப்பொழுது பக்தர்கள், பொதுமக்கள் வீட்டு வாசலில் அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர்

Buy Now on CodeCanyon