<br />United States busted an alleged cell of Pakistans spy agency trying to intrude into the American intelligence <br /> <br />பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்கா காரணம் என்று இம்ரான் கான் சாடியுள்ள நிலையில், பாக். உளவாளிகள் என்று கூறப்படும் சிலரை அமெரிக்கா கைது செய்துள்ளது.