கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ள அனுமதி மறுப்பால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தோடு வறுமையில் பரிதவிக்கும் பரிதாபம் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொழிலாளர்கள் வேண்டுகோள்!