Surprise Me!

கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் - கடுமையாக விமர்சித்த ராஜகண்ணப்பன்!

2022-04-10 6 Dailymotion

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட் விளக்கம் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் காலில் விழுந்து, தவழ்ந்து நாங்கள் ஆட்சியை பிடிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து, தொண்டர்களை சந்தித்து கடும் உழைப்பின் மூலமாக இன்று ஆட்சிப்பொறுப்பேற்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon