மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 இன்னும் ஆறு மாதகாலத்திற்குள் அரசு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது - வள்ளிமலையில் இன்னும் ஒருமாதத்திற்கு அரசு கல்லூரி துவங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பாலேக்குப்பத்தில் நியாயவிலைக்கடையை திறந்து வைத்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு...
