Surprise Me!

பாசன சபை தேர்தல்; திமுகவினர் அராஜகம்; போஸ்டர் அடித்த பாஜகவினர்!

2022-04-17 0 Dailymotion

திருப்பூர்‌ மாவட்டத்தில் உள்ள அமராவதி, பிஏபி,உப்பாறு உள்ளிட்ட பாசன சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.இதில் மற்ற யாரும் போட்டியிட முடியாதவாறு திமுகவினர்,விவசாயிகளின் வேட்பு மனுக்களை வாபஸ் வாங்க வைத்தும்,தள்ளுபடி செய்ய வைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும்,திமுக வினர் தவிர மற்றவர்களின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய அமைச்சரின் கணவர் மற்றும் சார் ஆட்சியர் செயல் பட்டதாக பாஜக சார்பில் தாராபுரம் முழுக்க கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon