Surprise Me!

காவல்துறையில் கருப்பு ஆடுகள் : ஸ்டாலின் கட்டுப்பாட்டில் எதுவுமில்லை - ஜெயக்குமார் காட்டம்!

2022-04-18 5 Dailymotion

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை அதனால் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பிரதமர் மோடி குறித்து இசையமைப்பாளர் இளையராஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார், ஆனால் அந்த கருத்து குறித்து தாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Buy Now on CodeCanyon