Ukraine மீது திடீரென தாக்குதலை தீவிரப்படுத்திய Russia ராணுவம்
2022-04-19 18,338 Dailymotion
Russia said it had launched mass strikes overnight on the Ukrainian military targets <br /> <br />உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது