நேற்றுதான் இளையராஜா எம்பி ஆக போகிறார் என்ற செய்தி ஊடகங்களில் எல்லாம் வைரலாக சுற்றிக்கொண்டு இருந்தது.. இப்போதோ இளையராஜாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வலம் வர தொடங்கிவிட்டன. <br /> <br />Will Ilaiyaraja gets Presidential candidature chance? What is BJP plan?