ரோடு சிறுசு... வண்டியோ பெருசு... திருப்புறத்துக்குள் படாதபாடு பட்ட டிரைவர்!
2022-04-19 3 Dailymotion
நெல்லை வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கார் நிறுத்தி வைக்கப்பட்டதால் ராட்சத கன்டெய்னர் லாரி நடு ரோட்டில் மாட்டிக்கொண்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது