அடேங்கப்பா இவ்வளவு அதிரடியா.. T20 போட்டிகளின் இறுதி ஓவரில் Dhoni உலக சாதனை
2022-04-22 49,944 Dailymotion
<br />சர்வதேச கிரிக்கெட் உலகில் தாம் ஒரு பினிஷிங் கிங் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் தல தோனி. தோனிக்கு தற்போது வயது 40 ஆகிவிட்டது. <br /> <br />Internet praises Dhoni is the greatest finisher in t20 history. Here is the data