Surprise Me!

திருச்சி அருகே தனியார் சொகுசு பேருந்து விபத்து; 20 பேர் காயம்!

2022-04-23 5 Dailymotion

திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்கேட் அருகே இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் டிரைவர்,கிளீனர் உள்பட 20 பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Buy Now on CodeCanyon