Surprise Me!

நில அபகரிப்பு பெயரில் அடிப்படும் அமைச்சர் கே என் நேரு... ஸ்டாலின் அப்செட்!

2022-04-25 2 Dailymotion

திருச்சியில் அரசு நிலத்தை பட்டா போட்டு விற்கும் திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் - நிலத்தை மீட்க போராடும் உரிமையாளர்..திருச்சியில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை பட்டா போட்டு விற்றுவிட்டார். மேலும் தன்னுடைய நிலத்தையும் அனுமதியின்றி பலருக்கும் விற்று வருகிறார் என திருச்சி, தென்னூர், அண்ணாநகரில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணா என்பவர் ஒரு புகார் ஒன்றை தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon