Surprise Me!

ஆசிரியர் பணி நியமனம் - அரசுக்கு கோரிக்கை மனு!

2022-04-26 2 Dailymotion

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி திரு மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அரசு விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்ட 54 ஆசிரியர் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை உடனடியாக செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

Buy Now on CodeCanyon