Surprise Me!

இத மொதல்ல செய்ங்க..! மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!

2022-04-30 2 Dailymotion

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் பொது மக்களுக்கு எதிராகவே உள்ளது, தமிழக மீனவர்களின் துயரங்கள் நிரந்தரமாக தீர்வதற்கு இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது நிரந்தர தீர்வாகும் என இப்தார் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

Buy Now on CodeCanyon