Surprise Me!

இலவச சிறப்பு மருத்துவ முகாம்; திரளான மக்கள் பங்கேற்பு!

2022-05-03 1 Dailymotion

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலமாக மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Buy Now on CodeCanyon