"ஊராட்சிமன்றத் தலைவரின் காரில் விசிக கொடியைக் கண்டதும் பாமக சாதிப் பித்தர்கள் வெறிக் கூச்சலிட்டவாறு காட்டுத்தனமாகத் தாக்கி கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்... தமிழக அரசே சாதி வெறியர்களை கைதுசெய்" என்று திருமாவளவன் காட்டமாக பதிவிட்டுள்ளார்

thirumavalavan condemns cuddalore incident and conflict between vck pmk vck road block

#Thirumavalavan
#Anbumani
#Cuddalore