காஞ்சி நகரப் பிரதான சாலைகளில் அமையப் பெற்றுள்ள அரசு மதுபான டாஸ்மாக் கடைகளை,<br />காஞ்சி நகரில் பெருகிவரும் சாலை போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு எந்தவித சமரசங்களுக்கும் இடமளிக்காமல் இரும்புக்கரம் கொண்டு அகற்றக் கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட மனு.