Surprise Me!

அரசு பேருந்தை ஒரு கிலோ மீட்டர் தள்ளிய பயணிகள்!

2022-05-12 1 Dailymotion

தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென நாமகிரிபேட்டையில் நடு ரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் செய்வதாறியாது திகைத்த ஓட்டுனர் பேருந்தை லைட்டாக தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் எனக்கூற, அதனை நம்பி இறங்கிய பயணிகள் வேகாத வெயிலில் பேருந்தை தள்ளத்தொடங்கினர்.‌

Buy Now on CodeCanyon