உலகக்கோயில் #pooja#Germany #Wuppertal #AmmanTemple #Tamil #NavaThurgaDevi
14.05.2022
ஏழில்மிகு அன்னை நவதுர்க்காதேவியின்
இன்று 14.05.2022 தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது .
மகோர்ப்பவ பிரதம சிவாச்சாரியராக சிவஸ்ரீ . இந்திரன் குருக்கள் .ஆலய பிரதம குரு சிவஸ்ரீ .சோ.ராஜகுருக்கள். வைபவகுரு சிவஸ்ரீ .தியாக சோமாஸ்கந்த குருக்கள் மற்றும் ஏனைய குருமார்கள் கலந்து சிறப்பித்தார்கள் . பால் குடம் .கற்பூர சட்டி . காவடி .நாதஸ்வர மங்கள வைத்தியம் ஒலிக்க அன்னை
அகிலத்தைக்காக்க புறப்பட்டு மீண்டும் எழிலோடு
அம்பாள் ஆலயம் வந்தடைவாள் .இயலாத நிலையிலும் அன்னையின் பெரும் துணையோடும் ஆலய அறங்காவர்களின் உதவியோடும் தேர்த்திருவிழாவை நேரலையாக இலக்கியன் worldkovil.com மில் 4.00 மணித்தியாலம் ஓளிபரப்பி இருந்தார்.
எல்லோரும்
அன்னை நவதுர்க்காவில் பேரருளைப்பெற்று ஆனந்த மாக வாழுங்கள்
அம்பாள் ஆலயம் வந்தடைவாள் .
Sri Navathurgadevi Tempel e.V.
Hänefeldstr-63 b,
42285 Wuppertal.
ஆலயம் Telefon: 0202 4796017
அமரன் 0173 1833664
ஜெயம் 0202733905
ஜெயானந்தன் 02027581924