Surprise Me!

Who Is Sengodi? | அண்ணன் Perarivalan-னுக்காக உயிர் நீத்த இளம்பெண் கதை | #TamilNadu

2022-05-19 101 Dailymotion

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை வலியுறுத்தி 11 ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண் செங்கொடி தீக்குளித்து உயிர் தியாகம் செய்தது உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்று எந்த கனவுகளுக்காக எந்த கோரிக்கைக்காக செங்கொடி தீக்குளித்து மாண்டாரோ இன்று அந்த கோரிக்கை நிறைவேறி பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

Sengodi who finished herself for the Perarivalan Release in Rajiv Case.

#Sengodi
#Perarivalan
#PerarivalanRelease

Buy Now on CodeCanyon