நாமக்கல் அருள்மிகு அரங்கநாதா் குடவரை திருக்கோவிலின் திருத்தோ் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு