Surprise Me!

உச்சநீதிமன்றத்தை விட கடவுள் நிதிமன்றத்தில் தண்டனை உண்டு; நாராயணசாமி !

2022-05-20 1 Dailymotion

உச்சநீதிமன்றம் வேண்டுமென்றால் சட்டப்பூர்வமான பல காரணங்களுக்காக பேரறிவாளனை விடுதலை செய்யலாம். ஆனால் கடவுள் நீதிமன்றத்தில் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தனது நாற்காளியை பாதுகாத்துக்கொள்ள முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவிடம் சரண்டைந்துவிட்டார் என தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon