#Dhanush
#ActorDhanush
#KasthuriRaja

நடிகர் தனுஷை உரிமை கோரும் மதுரை தம்பதி. நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று உரிமை கோரும் மதுரை தம்பதிக்கு ரூபாய் 10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Madurai couple claiming the rights of actor Dhanush . Lawyer notices Rs 10 crore to Madurai couple claiming actor Dhanush as their son