அண்ணாமலை மீது நடவடிக்கை; விசிக மனு!
2022-06-03 0 Dailymotion
காஞ்சிபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனு அளித்தனர்.