செங்கல்பட்டு : ஜாதி கலவரத்தை உருவாக்கி திமுக ஆட்சியின் மீது கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு பாஜக செயல்படுகிறது எனவும் திமுக அரசைக் கலைக்க பாஜக சதி திட்டம் போடுகிறது என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு புகார் கூறியுள்ளார்.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-kn-nehru-complaints-bjp-try-to-dissolve-dmk-regime-462063.html