அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

As the single leader affairs unfolds in ADMK camp, there has been an uproar as posters in support of the OPS have been torn down and supporters engaged in a road blockade

#AIADMK
#OPS
#EPS