பாஜக அலுவலகத்தின் காவலாளி பணியில் அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியாற்றி திரும்பும் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது <br /> <br />The BJP National GeneralSecretary Kailash Vijayavarkia has said that priority will be given to Agniveer who return after four years in the Agnipath project as guards in the BJP office.