Surprise Me!

வீரமுனை ஶ்ரீசிந்தாயாத்திரைப்# பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின்# 2ம்நாள் பகல் உற்சவம்

2022-06-29 7 Dailymotion

#சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. ஆன்மீக அருள் ஜோதி மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்<br />வீரமுனை ஶ்ரீசிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தின் இரண்டாம்நாள் பகல் உற்சவம் இன்று காலை 9.மணிமுதல். பகல் 1.மணிவரை நடைபெற்றது சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. ஆன்மீக அருள் ஜோதி மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் உற்சவ கால குரு. சிவஶ்ரீ வைத்தியநாத வைகுந்தக் குருக்கள். ஆலயகுரு சிவஶ்ரீ நிமலேஸ்வர குருக்கள் ஆகியோர் கிரியைகளை நடாத்திவைத்தனர். .. சாஸ்தாபீட ஆஸ்தான வித்வான்களான. சரண்ராஜ் குழுவினரின். மங்கள இசை தினமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

Buy Now on CodeCanyon