Surprise Me!

CM MK Stalin திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் *Live

2022-07-09 8,742 Dailymotion

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் (09.07.2022) சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில்

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார்கள்.

#MKStalin #CMMKStalin #DMK

Buy Now on CodeCanyon