Surprise Me!

சேந்தமங்கலம் மோதல்..அன்று என்ன நடந்தது? விளக்கும் ராஜ் கவுண்டர்

2022-08-06 12 Dailymotion

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் வல்வில் ஓரி மன்னனின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இரு வேறு அமைப்புகள் இடையே மோதல் ஏற்பட்டது..அது என்ன காரணம் என்று கொங்குநாடு ராஜ் கவுண்டர் விளக்குகிறார். <br /> <br />senthamangalam | valvil ori festival | ks raj gounder speech

Buy Now on CodeCanyon