கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்திற்குச் சென்று மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Minister Anbil Mahesh Poyyamozhi visited the home of Kallakurichi school girl in Cuddalore district and met the girl's parents. Later, Chief Minister Stalin talked the student's mother over the phone.

#AnbilMageshPoiyaMozhi
#Kallakurichi
#KallakurichiCase