இலங்கைக்கு அழுத்தம் தரும் வகையிலான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளக் கூடாது; நெருக்கடியான இக் காலகட்டத்தில் ஆதரவுதான் இலங்கைக்கு தேவை என இலங்கைக்கான இந்திய தூதரகம் கடுமையாக சாடியுள்ளது.

High Commission of India in Sri Lanka said that We have noted remarks of the Chinese Ambassador. His violation of basic diplomatic etiquette may be a personal trait or reflecting a larger national attitude.

#SriLanka
#China
#India