#Bangalore
#Bengalururains
#BengaluruFlood

Heavy rain in Bangalore: BTM Layout, HSR Layout, Silkboard, Madiwala flooded.

பெங்களூரில் 8 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு அதிகப்பட்ச மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக பெங்களூரில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.