ஜாதி ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யா சங்கர், வெலிங்டன் ராணுவ மையப் பணியை விட்டுவிட்டு தற்போது சலூன் கடை ஒன்றை தொடங்கி உள்ளார். நடிகை பார்வதி திருவோது இந்த சலூன் கடையை இன்று திறந்து வைத்தார்.

Actress Parvathy Thiruvothu opended Activist Uudumalai KausalyaShankar's family Salon

#KausalyaShankar
#ActressParvathyThiruvothu
#PooParvathy