Surprise Me!

Nigeria இளைஞரின் ஆச்சிரியமூட்டும் கண்டுபிடிப்பு

2022-09-28 14,747 Dailymotion

நைஜீரியாவை சேர்ந்த சம்சுதீன் யூசுப் என்ற 30 வயது இளைஞர் தண்ணீரில் இயங்கும் அடுப்பை கண்டுபிடித்துள்ளார். இதனால் கால நிலை மாற்றங்களை எளிதில் சமாளிக்க இயலும் மற்றும் அடுப்பு கரிக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கும்

#DMvideoes
#Waterstove
#OIDW
#OneIndiaDWTamil

Buy Now on CodeCanyon