பாகிஸ்தானுடன் அறுந்து போன உறவைப் புதுப்பித்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் யுத்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு நிற்பதால் அமெரிக்கா கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Defences sorces said that India was very disappointed on Reset of the US-Pakistan relations recently.

#America
#Pakistan
#F16