பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ஆனால், 'பிரதமரின் வருகை உறுதிப்படுத்தப்படவில்லை' என அண்ணாமலை கூறியதையடுத்து, கடும் விமர்சனத்துக்கு பாஜக ஆளாகியுள்ளது.

Why PM Narendra Modi is not coming to Pasumpon Thevar Jayanthi anniversary here is the backround story.

#Modi
#DevarJayanthi
#DevarGuruPoojai