#ElonMusk #Neuralink #ElonMuskChip <br /> <br />Elon Musk- கிற்கு சொந்தமான Neuralink நிறுவனத்தின் சிப் ஆனது தற்போது மனிதர்களின் மூளையில் பொருத்தி சோதனை செய்ய தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த Chip சோதனையில் இருந்த சமயத்தில் அதாவது 2018 முதல் 1500 க்கும் மேற்பட்ட விலங்குகள் சோதனையில் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. <br />