அருளூறு சத்தி காயந்திரி பதினெண் சித்தார்களால் அருளப்பட்ட மூல காந்திரி மந்திரம்.

இந்த மந்தரம், எல்லா கடவுளருக்கும் உபயோகித்து #பத்தி, சத்தி, #சித்தி, #முத்திகளை பெற உதவும் ஒரே மந்திரம்.

இந்த மந்திரதை அனைவரும் 4/8/12/27/48/108 முறை தினமும் 48/108 நாட்களுக்கு தொடர்ந்து ஓதி அனைத்து உலகியல், அருளியல் நன்மைகளை பெற்றலாம் என இந்து வேதமான இருக்கு வேதத்தில் வழங்கப்பட்டுள்ளது.

!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!

"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
arulaatchithiruchabai@gmail.com
+91 9845050085, +91 9600193366
#தமிழர்கோயில்தமிழருக்கே

#இமஇ #tamil #hinduism #இந்துவேதம் #ஆகமம்
#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்
#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்
#siddharneri #siddhar #சக்தி #sakthi